நான் எடுக்கும் முடிவுகள்

கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களை பகிர்ந்தால் எப்படிபட்ட பாதிப்புகள் ஏற்படும்? அந்த தவறான தகவலை உருவாக்கியவர் அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர் கதாபாத்திரமாக மாறி இந்த விளையாட்டை விளையாடி உண்மையை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தை தேர்வு செய்க

சிகிச்சை
நீங்கள் 70 வயதை கடந்த, வேலை ஓய்வு பெற்ற ஒரு சாத்தே வியாபாரி.
வதந்தி
நீங்கள் ஒரு இளவயது துணிவுமிக்க கல்லூரி மாணவன்.
பண்ணை
நீங்கள் 30 வயது கடந்த ஒரு ஆன்லைன் விளையாட்டு வடிவமைப்பாளர்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது

உருவாக்கியது
MILE logo
Studio Behind 90 logo
ஆதரவு
IWPR logo